Gold Coast Commonwealth Games- 2018 - Today's Medals List of 11-04-2018 -tnjobstoday














On 22 August 2008, the Premier of Queensland, Anna Bligh, officially launched Gold Coast City's 
bid to host the Commonwealth Games in 2018. On 7 April 2009, the ABC reported a land exchange 
deal between Gold Coast City and State of Queensland for Carrara Stadium. According to Mayor 
Ron Clarke, the land would aid a potential bid for the 2018 Commonwealth Games. 

The land exchanged would be used as the site of an aquatics centre. In the same article, Mayor Clarke raised the question of the Australian Federal Government's commitment to a 2018 Commonwealth Games bid in light of the Government's support for Australia's 2018 FIFA World Cup Finals bid. On 16 April 2009, Queensland Premier Anna Bligh told reporters that a successful Commonwealth Games bid by Gold Coast City could help the tourist strip win a role in hosting the World Cup.

"Some of the infrastructure that would be built for the Commonwealth Games will be useful for Gold Coast City to get a World Cup game out of the soccer World Cup if we're successful as a nation," she said. However the decision on the venues for the 2018 and 2022 FIFA World Cups were made eleven months prior to the bid decision for the 2018 Commonwealth Games, so the potential World Cup 
venues had already been chosen. On 3 June 2009, Gold Coast City was confirmed as Australia's exclusive bidder vying for the 2018 Commonwealth Games. "Should a bid proceed, Gold Coast City will have the exclusive Australian rights to bid as host city for 2018," Bligh stated.

"Recently I met with the president and CEO of the Australian Commonwealth Games Association and we agreed to commission a full and comprehensive feasibility study into the potential for the 2018 Commonwealth Games," she said. "Under the stewardship of Queensland Events new chair, Geoff Dixon, that study is now well advanced." On 15 March 2010, it was announced that the Queensland Government will provide initial funding of A$11 million for the 2018 Commonwealth Games bid. The Premier of Queensland has indicated the Government's support for the bid to the Australian Commonwealth Games Association. On 31 March 2010, the Australian Commonwealth Games Association officially launched the bid to host the 2018 Commonwealth Games. In October 2011, Gold Coast City Mayor Ron Clarke stated that the games would provide a strong legacy for the city after the games have ended

On 31 March 2010, a surprise bid was made for the 2018 Commonwealth Games by the Sri Lankan city of Hambantota. Hambantota was devastated by the 2004 Indian Ocean Tsunami, and is undergoing a major face lift. The first phase of the Port of Hambantota is nearing completion and it is funded by the government of China. The Mattala International Airport, which is the second international Airport of Sri Lanka is built close to Hambantota. A new Hambantota International Cricket Stadium had also been built, which had hosted matches in the 2011 Cricket World Cup.On 10 November 2011, the Hambantota bidders claimed they had already secured enough votes to win the hosting rights. However, on 11 November it was officially announced Gold Coast City had won the rights to host the games


GC2018 Opening Ceremony was any indication, the Commonwealth is in for a spectacular show over the next 11 days. It had music, dancing, theatre, Migaloo, magic and more. Let’s relive some of the highlights. Mau shows the Commonwealth the Power Mau Power’s moving performance of My Island Home, featuring the Four Winds Didgeridoo Orchestra and Christine Anu – wow. This section of the Ceremony represented the famous Aboriginal Australian story of the Seven Sisters. Mau and Christine’s powerful words, accompanied by the incredible performers telling the story of unity and celebration, was one for the ages. 

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

04-04-2018
21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடர் வண்ணமயமாக தொடங்கியது. துவக்க விழா அணிவகுப்பில் சிந்து தேசியக் கொடி ஏந்தி இந்திய அணிக்கு தலைமை வகித்தார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் இம்முறை நடக்கிறது. 

வரும் 15ம் தேதி வரை நடக்க உள்ள இப்போட்டித் தொடரில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 18 விளையாட்டுகள் 273 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட உள்ளன. இந்தியாவின் சார்பில் 225 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி களமிறக்கப்பட்டுள்ளது. இப்போட்டித் தொடரின் பிரமாண்டமான துவக்கவிழா கர்ராரா ஸ்டேடியத்தில், இந்திய நேரப்படி நேற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. விழா தொடங்குவதற்கு முன்பாக கொட்டும் மழையிலும், அரங்கில் 25,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியிருந்தனர். ஆஸ்திரேலியாவின் பழங்குடியினமான அபோரிஜினல் இன மக்களை கவுரவிப்பது விழாவில் மையக் கருத்தாக அமைந்திருந்தது. இங்கிலாந்து ஆதிக்கத்தினால் ஆஸ்திரேலியாவில் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 

சிறப்பு அழைப்பாளர்களாக இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்துக்கு பதிலாக இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கேமிலா பார்கர் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் பங்கேற்றனர். கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் கார்ப்பரேஷனின் தலைவர் பீட்டர் பெட்டியும், காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவர் சுயிசி மார்ட்டினும் போட்டியில் பங்கேற்க வந்த நாடுகளை வரவேற்று பேசினர். இதைத்தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அபோரிஜினல் பழங்குடியின மக்களின் பிரதான நடன நிகழ்ச்சி, `டிகேடிடோ ஆர்கெஸ்ட்ரா மற்றும் பெல்லி நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், ‘மிகாலோ’ திமிலங்கத்தின் பெரிய பொம்மையுடன் கூடிய நடன நிகழ்ச்சியின் போது வண்ணமயமான வாணவேடிக்கைகள் அரங்கையே தங்கக் கடலாக மாற்றியது.  

இதைத்தொடர்ந்து வீரர், வீராங்கனைகளின் துவக்க விழா அணிவகுப்பு நடந்தது. முதல் நாடாக கடந்த முறை காமன்வெல்த் போட்டியை நடத்திய ஸ்காட்லாந்து நாட்டு வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு நடத்தினர். இந்தியாவின் சார்பில் நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசியக் கொடியை ஏந்தி அணிக்கு தலைமை தாங்கினார். தொடர்ந்து காமன்வெல்த் கொடியும் அணிவகுப்பில் பங்கேற்றது. பல்வேறு நாடுகளைச் சுற்றிய காமன்வெல்த் ஜோதி, இறுதியாக அரங்கத்தில் இளவரசர் சார்லசிடம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். அச்சுறுத்திய இடி, மின்னல் வானிலையிலும் சுமார் 2 மணி நேரம் துவக்கவிழா கோலாகலமாக நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று முதல் போட்டிகள் நடக்கின்றன.

விளையாடாமலே ஆஸி.க்கு முதல் பதக்கம் காமன்வெல்த் போட்டி தொடங்குவதற்கு முன்னரே ஆஸ்திரேலியாவின் குத்துச் சண்டை வீராங்கனை தேலா ராபர்ட்சன் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 19 வயதான இவர் 51 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கிறார். இப்பிரிவில் 7 வீராங்கனைகள் மட்டுமே போட்டியிடுகின்றனர். இதனால், தரவரிசைப்படி தேலா நேரடியாக அரை இறுதியில் விளையாடுகிறார். அரை இறுதியில் தோற்றாலும் வெண்கலம் உறுதியாக கிடைக்கும். அந்த வகையில், 21வது காமன்வெல்த் தொடரின் முதல் பதக்கத்தை உறுதி செய்த வீராங்கனை என்ற அதிர்ஷ்டம் தேலாவுக்கு கிடைத்துள்ளது.பதக்கம் வெல்வாரா மீராபாய்? காமன்வெல்த் தொடரில் விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இதில், உலக 
இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மகளிர் 48 கிலோ எடை 
பிரிவில் களமிறங்கும் மீராபாய் 2014 காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்றவர். இவர் கடந்த ஆண்டு உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கர்ணம் மல்லேஸ்வரிக்கு பிறகு உலக சாம்பினான முதல் இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் ஆவார்.மேலும், இவர் அதிகபட்சமாக 194 கிலோ எடையை வெற்றிகரமாக தூக்கியுள்ளார். இவருடன் மோதும் சக வீராங்கனைகள் யாருமே இவ்வளவு எடையை இதுவரை தூக்கியது கிடையாது. எனவே, முதல் நாளிலேயே இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை மீராபாய் வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுதவிர, பேட்மின்டன் குழு போட்டி, குத்துச்சண்டை, மகளிர் ஹாக்கி, டேபிள்டென்னிஸ், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று விளையாட உள்ளனர். 2.25 லட்சம் காண்டம் காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் வீரர்கள், அணி நிர்வாகிகள் உட்பட மொத்தம் 6,600 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்காக மட்டும் 2.25 லட்சத்திற்கும் மேற்பட்ட காண்டம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒருவருக்கு 34 காண்டம்கள் என்ற வீதத்தில், ஒருநாளைக்கு 3 காண்டம்கள் பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், வீரர்கள் ஓய்வு நேரத்தை செலவழிக்க கம்ப்யூட்டர் விளையாட்டு, நீச்சல் குளம், பியானோ போன்ற இசைக்கருவிகள், ஐஸ்கிரீம் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்
டுள்ளதுடன், விதவிதமான உணவு வகைகளும் இலவசமாக விநியோகிப்படுகின்றன.

2018 Sports List
  1. Aquatics (Swimming and Diving),
  2. Athletics,
  3. Badminton,
  4. Basketball,
  5. Boxing,
  6. Cycling (Road, Mountain and Track),
  7. Gymnastics (Artistic and Rhythmic),
  8. Hockey,
  9. Lawn Bowls,
  10. Netball,
  11. Rugby 7s,
  12. Shooting,
  13. Squash,
  14. Table Tennis,
  15. Triathlon,
  16. Weight lifting,
  17. Wrestling,
Indian Players Participating in GC CW Games-Men and womens

 


04-04-2018
கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை கைப்பற்றியது.ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று காமன்வெல்த் போட்டிகள் துவங்கின. இதில் ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் குருராஜா வெள்ளி பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம் வென்று அசத்தல்!ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மிராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவு போட்டி நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே எடையை தூக்கிய மிராபாய் சானு, ஸ்னேட்ச் மற்றும் கிலீன் (Clean & Jerk ) ஆகிய இரண்டு பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 196 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.


48 கிலோ எடைப் பிரிவிற்கான பளு தூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனையான சஞ்சிதா குமுக்ச்சம் தங்கம் வென்றார்.

ஆண்கள் பளூதூக்கும் போட்டியின் 56 கிலோ பிரிவில் இந்தியவீரர் சுகென் தேய், தங்கம் வென்றார். இதே பிரிவில் இந்திய வீரர் கணேஷ் மாலி,
வெண்கலம் வென்றார்.


ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனையான சுசீலா லிக்மபம் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே போல் ஆண்களுக்கான ஜூடோ போட்டியில்
60 கிலோ பிரிவில் இந்தியாவின் நவ்ஜோத் சனா வெள்ளிப்பதக்கம் வென்றார். ஜூடோ போட்டிகளில் 2 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.

Gold Coast Commonwealth Games 2018

The list of India’s medal winners at the Gold Coast games
Gold (11)
In the double trap women shooting, India's Shreyasi Singh won gold.

  1. Shooter Heena Sidhu won gold in 25m pistol event to give India its 11th gold medal in the Games.
  2. The Indian mixed team badminton claimed gold for the first time in the Games' history.
  3. In the 10m men's air pistol event, India's Jitu Rai won gold. This is his second Commonwealth gold. 
  4. In the women's table tennis event, the Indian team won its first ever Commonwealth gold medal. 
  5. In 10m women's air pistol, Manu Bhaker won gold and added sixth gold for India at the Gold Coast 2018 Commonwealth Games.
  6. Weightlifter Punam Yadav became the third woman to win gold for India, coming out on top in the women's 69 kg category at the CWG 2018.
  7. Weightlifter Venkat Rahul Ragala became the fourth Indian to claim a gold medal in the men's 85 kg category.
  8. Weightlifter Satish Kumar Sivalingam won India's third gold in the men’s 77kg category.
  9. Weightlifter Sanjita Chanu landed India its second gold medal, winning the top spot in the women’s 53kg category.
  10. Weightlifter Mirabai Chanu was the first gold medal winner for India, on the opening day, in the women's 48 kg category.
  11. Indian men’s table tennis team wins gold beating Nigeria 3-0.


Silver (4)

  1. Mehuli Ghosh won silver in the 10m women's air rifle event.
  2. In the 105 category weightlifting for men, Pradeep Singh won the silver.
  3. In 10m women's air pistol, Heena Sidhu won the silver and added second silver for India at the Gold Coast 2018 Commonwealth Games.
  4. Weightlifter P. Gururaja opened India’s medal account on the first competition day, claiming a silver in the men’s 56kg category.



Bronze (7)

  1. Om Mitharval won bronze in the 50m men's pistol event and in the 10m men's air pistol event.
  2. India's Apurvi Chandela won bronze in the 10m women's air rifle event.
  3. One more medal for weightlifting, Vikas Thakur added a shade of bronze to Indian weightlifters’ golden run at the Commonwealth Games, claiming the third position in the 94kg category by equalling his personal best.
  4. Ravi Kumar settles for bronze in men’s 10m air rifle event at 21st Commonwealth Games.
  5. Teenager Deepak Lather from Haryana became the youngest Indian weightlifter to claim a Commonwealth Games medal, clinching a bronze in the men’s 69kg category.
  6. Sachin Chaudhary did the country proud by bagging a bronze medal in the men’s heavyweight category in para power lifting of the XXI Commonwealth Games.



EmoticonEmoticon