General Knowledge Question and Answer with Explanation-5- tnjobstoday


Current Affairs for Competitive Examination-2018,
TNPSC,TRB/TET/SLET ,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுவாரிய அனைத்து தேர்வுகள்,

ஆசிரியர் தேர்வு வாரிய அனைத்து தேர்வுகள்,

இந்திய இரயில்வே தேர்வுகள்,
வங்கி பணிகள் தொடர்பான தேர்வுகள்

1.உலகின் பழமையான சமயநூல் எது? 
1 ரிக்வேதம் 
2 உபநிடதங்கள் 
3 ஆரண்யங்கள் 
விடை: 1 ரிக்வேதம் 
விளக்கம் : ரிக்வேதம் உலகின் பழமையான நூல் ஆகும். ரிக்வேத பாடல்களை வியாச முனிவர் சேகரித்தார். ஏழு நதிகள் பாய்ந்த காரணத்தால் பலதரப்பட்ட கடவுள்களை பற்றி குறிப்பிடுகின்றது. கடவுள்களை பற்றி அறியும் வழி காட்டுகின்றது. பல்வேறு வழிமுறைகளை தெரிவிக்கின்றது.


2.யஜுர் வேதங்களின் இரு பிரிவுகள் யாவை? 
1 வெள்ளை யஜூர் வேதம், கருப்பு யஜூர் வேதம் 
2 அபித்ரேய பிராமணம் 3 கௌஷிகி பிராமணம் 

விடை: 1 வெள்ளை யஜூர் வேதம், கருப்பு யஜூர் வேதம் 
விள்ளக்கம் : யஜூர் வேதத்தில் உள்ள கருப்பு வேதம் மிகபழமையானது. வெள்ளை வேதத்தில் பாடல்கள் உள்ளன. கருப்பு வேதத்தில் உரைநடைகள் உள்ளன.


3.புத்த சரிதம் யாரால் எழுதப்பட்டது? 
1 அசோகார் 
2அஸ்வகோசர் 
3 கனிஷ்கர் 

விடை: அஸ்வகோசர் 
விளக்கம்: அஸ்வகோசர் என்பவரால் இந்நூல் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. சமணர்களின் ஜீனர்கள் என அழைக்கப்படுகின்றனர். முதல் தீர்த்தங்கரர் ரிஷப தேவர் என அழைக்கப்படுகின்றார்.


4.அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு எது? 
1. கி.மு 558-530 
2.  கி.மு 450-250 
3.  கி.மு 558-530 
விடை: 1கி.மு 558-530 
விளக்கம் : அலெக்சாண்டர் மாசிடோனிய நாட்டு மன்னன் இரண்டாம் பிலிப் என்பவரின் மகன் இவரின் ஆசிரியர், தத்துவஞானி அரிஸ்டாட்டில் ஆவார். உலக முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆள வேண்டும். இந்தியாவை கிழக்கு மாசீடோனியா என அலெக்சாண்டர் நினைந்திருந்தார்.

5. அக்பர் அவையை அங்கரித்த நவரத்தினங்கள் எத்தனை? 
1. 18 
2.  14 
3. 9 

விடை: 3. 9 
விளக்கம் : அக்பர் அவையை அலங்கரித்த அமைச்சர்கள் மிகச்சிறப்பானவர்களாக நவரத்தினங்களாக 9 பேர் இருந்தனர். அபுல் பாசல், பைஸி, மியான், மியான் தான்சேன், பீர்பால், இராஜா தோடர்மால், இராஜாமான் சிங், அப்துல் ரகீம் கான், பக்கீர் ஆசிய தீன், முல்லா போன்றோர் 
ஆவார்கள்.


6.யமுனை நதி எங்கு தொடங்கியது? 
1. ஹிமாலயா யமோனோத்ரி 
2. கங்கோத்ரி ஹிமால்யா 
3. குடகுமலை 

விடை: 1 ஹிமாலயா யமோனோத்ரி 
விளக்கம் :யமுனை நதியின் பெரும்பகுதி இந்தியாவின் முக்கிய நகரங்களான யாமுனா நகர். ஆக்ரா, மதுரா, அலாகாபாத் போன்ற இடங்களில் 
யமுனா நதி ஓடிகொண்டிருக்கின்றது



7.இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய நதி எது? 
1. காவிரி
2. கோதாவரி 
3. கங்கை 
விடை: இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய நதி கிருஷ்ணா 
விளக்கம் : இந்தியாவின் மூன்றாவது நதியாக கிருஷ்ணா உள்ளது. இந்நதி விஜயாவாடாவில் ஓடும் நதியாகும். முசி மற்றும் துங்கபத்ரா ஆகிய நதிகள் முக்கியமான கிளை நதிகள் ஆகும்.


8. கங்கை நதி தூய்மைபடுத்துதல் திட்டம் முதல்பகுதி தொடங்கப்பட்டது எப்பொழுது? 
1. 2000 
2. 2006 
3 .1985 
விடை: 3 1985 
விளக்கம் : கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பேஸ் ஒன்று 1895 ல் தொடங்கப்பட்டது. 1993இல் பேஸ் 2 தொடங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு நாமாமி கங்கா என்ற பெயரில் இது தொடங்கப்பட்டது.


9.புற்றுநோய் தடுப்பு முறை என்றால் என்ன? 
1 புகைப்படித்தல், , தவிர்த்தல், என்பது புற்றுநோய தடுமுறை ஆகும் 
2 செல் வளர்வது புற்றுநோய் தடுப்பு முறையாகும். 
3 தடித்த இழை போன்ற திசுவின் மாறுபட்ட அமைப்பு 

விடை: 1 புகைப்படித்தல், , தவிர்த்தல், என்பது புற்றுநோய தடுமுறை ஆகும் 
விளக்கம் : செல்களை ஒழுங்கான முறையில் பிரித்து வளர்ந்து இறக்கும் இதில் குறைபாடு நேரும் பொழுது ஒழுங்கற்ற செல பிரிதல் நடைபெற்று அசாதரணமான செல்கள் தன்னிச்சையாக இயங்குதல் புற்றுநோய் செல்கள் என அழைக்கப்படுகின்றது. காய்கறி பழங்கள் அதிகம் உண்ணுதல் முக்கியமான நிகழ்வாகும்.

10.எழும்பு வடிவம் எத்தகையது? 
1. நீளமான எலும்பு, தொடை எலும்பு, தட்டையான எலும்பு, ஒழுங்கற்ற எழும்பு 
2. எலும்புமஞ்சை கொண்டது 3. இருதலை தசை நாரும் 

விடை: 1 நீளமான எலும்பு, தொடை எலும்பு, தட்டையான எலும்பு, ஒழுங்கற்ற எழும்பு 
விளக்கம் : கால் எலும்பு, கால் விரல் எழும்பு, கையெலும்வு, முன் கையெலும்பு, கைவிரல் எலும்பு, என வகைப்படுத்தப்பட்டுள்ளது. குட்டையான எலும்பு மணிகட்டு, கணுகால் எலும்பு கொண்டதாகும். ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்பு - மண்டையோடு எலும்பு மற்றும் முதுகெலும்பு தொடரின் கடைசி வால் எலும்பு போன்ற எழும்புகளின் தொகுப்பு கொண்டது மனித உடலாகும். 




EmoticonEmoticon