Central Employment Exchange Recruitment -2018 | Store keeper and Vocational Inspector to the Central Employment Exchange.| Last Date:08-05-2018

Central Employment Exchange

மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பண்டக காப்பாளர் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுநர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Application are invited to the post of Store keeper and Vocational Inspector to the Central Employment Exchange.

Advt.No: 02/2018
Advt.Date: 14-04-2018
Last Date:08-05-2018
Last Date for Northeast and Territery states: 15-05-2018

Name of the Post:
பணி: ஸ்டோர் கீப்பர்(Store Keeper) - 01 

பணியிடம்: 
திருவனந்தபுரம் 
Place of Post: Truvendrum

சம்பளம்: 
மாதம் ரூ.9,300 - 34,800  
Salary: 

வயதுவரம்பு: 
28க்குள்   
AGe:

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:Application should be send to " Dy. Director (Rehab)-I/C, National Career Service Centre for Differently Abled, Nalanchira P.O., Thiruvananthapuram- 695015, தொலைபேசி எண். 0471-2531175 

Name of the Post:
பணி: வெக்க்ஷ்னல் இன்ஸ்ரெக்டர் - 01 
Vocational Inspector

பணியிடம்:   
லுதியானா (பஞ்சாப்) 
Place of Post: Ludhiana Panjab

சம்பளம்: 
மாதம் ரூ.35,400 - 1,12,400 
Salary

வயதுவரம்பு:
 30க்குள் இருக்க வேண்டும். 
Age:

தேர்வு செய்யப்படும் முறை:
 எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 
Mode of Selection: Written Examination and Personnel Interview

விண்ணப்பிக்கும் முறை: 
How to Apply:
இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The interested candidate may download the advertisement and application download from official website address and fill the corectly and send to following of address.The complited Application should be send to the H.O.O, National Career Service Centre for Differently Abled, ATI Campus, Gill Road, Ludhiana-141003

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி:Last Date: 15-05-2018

Advertisement and Application download



EmoticonEmoticon