All India Institute of Medical Sciences Delhi Non-Teaching Recruitment-2018 | Last Date:12.05.2018

All India Institute of Medical Sciences
Ansari Nagar, New Delhi - 110029

அனைவராலும் எய்ம்ஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் தில்லி மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள 468 செவிலியர் அதிகாரி மற்றும் இதர பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் மே 12க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Application are invited to non-teaching post to the AIIMS delhi.

Advt.No: 7-1/2016-Estt(RCT)
Advt.Date: 12-04-2018
Last Date:12.05.2018

மொத்த காலியிடங்கள்: 468
No of Post: 468

பணியிடம்: புதுதில்லி
Place of Post: Delhi

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
Name of the Post:
  1. Senior Medical Physicist - 01
  2. Assistant Public Relation Officer-01
  3. Jr. Reception Officer-01
  4. Senior Medical Record Officer-01
  5. Medical Record Officer-01
  6. Junior Medical Record Officer-01
  7. Medical Record Technician-03
  8. Superintending Physics/ Occupational Therapist-01
  9. Senior Physics/ Occupational Therapist-01
  10. Medical Social Service Officer Grade-I-01
  11. Dietician-01
  12. Librarian-01
  13. Technical Officer-01
  14. Technical Assistant-02
  15. பணி: Technician-05
  16. Chief Technical Officer (Radiotherapy)-01
  17. Technical Officer (Radiotherapy)-01
  18. Chief Technical Officer (Radiology)-01
  19. Technical Officer (Radiology)-01
  20. Technical Officer (Lab)-01
  21. Technician (Lab)/ Mechanical Lab, Tech-01
  22. Senior Laboratory Attendant-02
  23. Laboratory Attendant G.D-I-03
  24. Laboratory Attendant G.D II-08
  25. Chief Pharmacist-01
  26. Pharmacist G.D. I-01
  27. Personal Assistant-02
  28. Senior Programmer-01
  29. Scientist IV-02
  30. Scientist III-02
  31. Chief Nursing Officer-01
  32. Nursing Superintendent-01
  33. Assistant Nursing Superintendent-05
  34. Sister G.D I-40
  35. Superintending Engineer-01
  36. Executive Engineer-01
  37. Assistant Security Officer-02
  38. Sanitation Officer-01
  39. Administrative Officer-01
  40. Asstt. (NS)-01
  41. Finance and CAo-01
  42. Accounts Officer-01
  43. Junior Accounts Officer-01
  44. Foreman-01
  45. Senior Mechanic-01
  46. Stores Officer-01
  47. Asstt. Stores Officer-01
  48. Medical Physicist-03
  49. Receptionist-01
  50. Jr. Physiotherapist/ Junior Occupational Therapist-01
  51. Medical Social Service Officer-01
  52. Assistant Dietician-01
  53. Operation Theatre Assistant-10
  54. Technician (Radiotherapy)-08
  55. Technician (Radiology)-06
  56. Nuclear Medicine Technologist-02
  57. Pharmacist G.D II-01
  58. Stenographer-03
  59. Programmer-01
  60. Asstt. Blood Transfusion Officer-01
  61. Scientist II-02
  62. Scientist I-02
  63. Nursing Officer-306
  64. Junior Engineer Civil & Electrical-02
  65. Sanitation Inspector-02
  66. Asstt. Administrative Officer-01
  67. Store Keeper-02
  68. Librarian Gd.III-01  


தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்பளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.aiims.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.05.2018மேலும் முழுமையானவிவரங்கள்அறிய பின்வரும் என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

Advertisement Download


EmoticonEmoticon