Aavin Viruthunagar Recruitment-2018 | Last Date: 20.04.2018

விருதுநகர் ஆவின் நிறுவனம்
VIRUDHUNAGAR DCMPU, Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram(P.O), Srivilliputtur - 626 125

விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் மூத்த தொழிற்சாலை உதவியாளர், தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Advt.No: 2409/P&E-1/2017
Advt.Date:02-04-2018
Last Date: 20.04.2018 

பணியிடம்: விருதுநகர் 

காலியிடங்கள்:

பணி விவரம்: 
1.மூத்த தொழிற்சாலை உதவியாளர், Senior Factory Assistant in  Electrical,-02 
2.தொழில்நுட்பவியலாளர், Technician,(ரெப்ரிஜிரேட்டர்)-02 
3.-தொழில்நுட்பவியலாளர்,Technician,- 01 
4.ஓட்டுநர்-01 

தகுதி: 
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சியுடன் என்.டி.சி. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். (அல்லது) குறிப்பிட்ட துறையில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.04.2018 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்த இணையதளத்தில் சம்பந்தப்பட்ட பதவிக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு விரைவு, பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் முகவரி: VIRUDHUNAGAR DCMPU, Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram(P.O), Srivilliputtur - 626 125.


விளம்பரம் தறவிரக்கம் செய்ய

விண்ணப்பம் தறவிரக்கம் செய்ய


EmoticonEmoticon