Tamilnadu State Tamil Development Awards-2018 - தமிழ் வளர்ச்சித் துறையால் விருதுகள்-2018

தமிழறிஞர்களுக்கான தமழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு
Tamilnadu government Awards-2018,
Tamilnadu State Literature awards-2018,
tamilnadu state Grammer awards,
Tamilnadu state best translators awards-2018,
Tamilnadu state Computer tamil awards,
Amma literature awards,
kambar award,
Ilangovadikal award,
Ji.Yu.Pope award,
kabilar award,
Thamizhtai award,
U.Ve.Sa.Award,
World Tamil Association award-2016,
World Tamil Association award-2017,
Linguistic award,

தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும், தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ் வளர்ச்சித் துறையால் விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இலக்கணம், இலக்கியம் மற்றும் மொழியியல் துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்கள் மூன்று பேருக்கு ஆண்டு தோறும் உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் அளிக்கப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 

அதன்படி, 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளுக்கு அயலகத் தமிழர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்த்தாய் விருது பெறும் அமைப்புக்கு விருதுத் தொகை ரூ.5 லட்சம் மற்றும் கேடயமும், ஆகிய விருதுகளைப் பெறுவோருக்கு ரூ.1 லட்சம் விருதுத் தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படும்.

தமிழ்த்தாய் விருது-பெங்களூரு தமிழ்ச் சங்கம், 
கபிலர் விருது-முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன், 
உ.வே.சா. விருது-ச.கிருட்டிணமூர்த்தி, 
கம்பர் விருது-சுகி.சிவம், 
சொல்லின் செல்வர் விருது-முனைவர் வைகைச்செல்வன், 
ஜி.யு.போப் விருது-கோ.ராஜேஸ்வரி கோதண்டம், 
உமறுப்புலவர் விருது-ஹாஜி எம்.முகம்மது யூசுப், 
இளங்கோவடிகள் விருது-முனைவர் வெ.நல்லதம்பி, 
அம்மா இலக்கிய விருது-முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலட்சமி, சிங்கப்பூர், 
முதல்வரின் கணினித் தமிழ் விருது-அல்டிமேட் மென்பொருள் தீர்வகம்.
மொழிபெயர்ப்பாளர் விருது
நெல்லை சு.முத்து, 
தி.வ.தெய்வசிகாமணி, 
ஆ.செல்வராசு என்ற குறிஞ்சிவேலன், 
முனைவர் ஆனைவாரி ஆனந்தன், 
மறவன் புலவு சச்சிதானந்தன், 
வசந்தா சியாமளம், 
இரா.கு.ஆல்துரை, 
பேராசிரியர் சி.அ.சங்கரநாராயணன், 
ஆண்டாள் பிரியதர்ஷினி, 
தர்லோசன் சிங் பேடி.

இலக்கிய விருது-நா.ஆண்டியப்பன்-சிங்கப்பூர், 
இலக்கண விருது-பெஞ்சமின் லெபோ-பிரான்ஸ், 
மொழியியல் விருது-சுபாஷினி, ஜெர்மனி.

இலக்கிய விருது-சந்திரிகா சுப்ரமணியன்-ஆஸ்திரேலியா, 
இலக்கண விருது-உல்ரிகே நிகோலஸ்-ஜெர்மனி, 
மொழியியல் விருது-மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, ஆஸ்திரேலியா.




EmoticonEmoticon