65 Nation Film Awards Announcement-2018 | List of Awards in pdf


இந்திய அரசு
Government of India
64 வது தேசிய திரைப்பட விருதுகள்0-2018
65th National Film Awards -2018

List of  National Film Awards in Pdf

The 65th National Film Awards ceremony is an upcoming event during which the Directorate of Film Festivals presents its annual National Film Awards to honour the best films of 2017 in the Indian cinema. The awards decleared on 13 April 2018. The awards ceremony will be held on 3 May 2018.

The Directorate of Film Festivals invited online entries and the acceptable last date for entries was until 2 March 2018. Feature and Non-Feature Films certified by Central Board of Film Certification between 1 January 2017, and 31 December 2017, were eligible for the film award categories. Books, critical studies, reviews or articles on cinema published in Indian newspapers, magazines, and journals between 1 January 2017, and 31 December 2017, were eligible for the best writing on cinema section. Entries of dubbed, revised or copied versions of a film or translation, abridgements, edited or annotated works and reprints were ineligible for the awards.

For the Feature and Non-Feature Films sections, films in any Indian language, shot on 16 mm, 35 mm, a wider film gauge or a digital format, and released in cinemas, on video or digital formats for home viewing were eligible. Films were required to be certified as a feature film, a featurette or a Documentary/Newsreel/Non-Fiction by the Central Board of Film Certification

Golden Lotus Award: Swarna Kamal
All the awardees are awarded with 'Golden Lotus Award (Swarna Kamal)', a certificate and cash prize.

Silver Lotus Award:Rajat Kamal
All the awardees are awarded with 'Silver Lotus Award (Rajat Kamal)', a certificate and cash prize.

65th National Film Awards
Awarded for Best of Indian cinema in 2017
Awarded by Directorate of Film Festivals
Presented by Directorate of Film Festivals
Announced on 13 April 2018
Presented on 3 May 2018

65 வது தேசிய திரைப்பட விருது பட்டியல்கள்
  1. சிறந்த நடிகர் : ரித்தி சென்(நகர்கிரதான்)
  2. சிறந்த நடிகை : ஸ்ரீதேவி (மாம்)
  3. சிறந்த இயக்குநர் : ஜெயராஜ் (பயணக்கம்)
  4. சிறந்த துணை நடிகர் : பஹத் பாசில் (தொண்டிமுதலும் த்ரிகாஷியம்)
  5. சிறந்த துணை நடிகை : திவ்யா தத்தா (இரடா)
  6. சிறந்த திரைக்கதை : தொண்டிமுதலும் த்ரிகாஷியம்
  7. சிறந்த திரைக்கதை தழுவல் : பயணக்கம்
  8. சிறந்த பின்னணி பாடகர் : யேசுதாஸ்
  9. சிறந்த பின்னணி பாடகி : சாஷா திரிபாதி(வான் வருவான்... காற்று வெளியிடை)
  10. சிறந்த குழந்தை நட்சத்திரம் : பனிதா தாஸ் (வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்)
  11. சிறந்த ஒளிப்பதிவு : பயணக்கம்
  12. சிறந்த படத்தொகுப்பு : வில்லேஜ் ராக்ஸ்டார் மற்றும் ரிமா தாஸ்
  13. சிறந்த பாடலாசிரியர் : முத்துரத்னா, மார்ச் 22
  14. சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான் (படம் : காற்று வெளியிடை)
  15. சிறந்த பின்னணி இசை : ஏ.ஆர்.ரஹ்மான் (படம் : மாம்)
  16. சிறந்த ஆக்ஷ்ன் : அப்பாஸ் அலி மொகுல் (படம் : பாகுபலி 2)
  17. சிறந்த நடனம் : கணேஷ் ஆச்சார்யா (படம் : டாய்லெட் ஏக் பிரேம் கதா)
  18. சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : பாகுபலி 2
  19. சிறந்த குழந்தைகள் படம் : மார்கியா
  20. சிறந்த சுற்றுச்சூழல் படம் : இரடா
  21. சிறந்த சமூக படம் : ஆலொருக்கம்
  22. மக்களை கவர்ந்த படம் : பாகுபலி 2
சிறப்பு விருதுகள்
  1. மராத்தி படம் : மார்கியா
  2. ஒரியா படம் : ஹலோ மிரர்
  3. சிறந்த நடிகை : பார்வதி (படம் : டேக் ஆப்)
  4. சிறந்த நடிகர் : பங்கஜ் திரிபாதி (படம் : நியூட்டன்) 
  5. தேசிய ஒருமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது : தப்பா
  6. சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா விருது : பேம்பாலி (சிஞ்சர்)
  7. தாதா சாகேப் பால்கே விருது : வினோத் கன்னா (மறைந்த ஹிந்தி நடிகர்)
மாநில மொழி படங்கள் விருது
  1. சிறந்த தமிழ் படம் : டூ-லெட்
  2. சிறந்த தெலுங்கு படம் : காஸி
  3. சிறந்த மலையாளம் படம் : தொண்டிமுதலும் த்ரிகாஷியம்
  4. சிறந்த கன்னட படம் : ஹெப்பெத்து ராமாக்கா 
  5. சிறந்த ஹிந்தி படம் : நியூட்டன்
  6. சிறந்த பெங்காலி படம் : மயூராக்ஷி
  7. சிறந்த அசாமி படம் : இஷ்ஷூ
  8. சிறந்த குஜராத்தி படம் : 'த்'
  9. சிறந்த துளு படம் : பட்டாயி
  10. சிறந்த ஒடியா படம் : ஹெல்லோ அர்சி


EmoticonEmoticon