Village Panjayath Secretary Jobs-2018 | பஞ்சாயத் கிளார்க் திருவண்ணாமலை மாவட்டம்,-Last Date: 11-04-2018

தமிழ்நாடு அரசு,
Government of Tamil Nadu,
           ஊரக வளர்ச்சி மற்றும்     ஊராட்சி துறை,
Department Rural Development and Panchayat Raj ,
திருவண்ணாமலை மாவட்டம்,
Thiruvannamalai District,

ந.க.எண் 954/2018/ஊ: அ3
Advt.Date: 26-03-2018,
Last Date: 11-04-2018,

பணியின் பெயர்:
ஊராட்சி செயலர்,
Name of the Post :
Panchayat Secretary,

திருவண்ணாமலை மாவட்டம்,
Thiruvannamalai District


பஞ்சாயத்து யூனியன்கள்
திருவண்ணாமலை
1.அண்டம்பள்ளம்
2.இசுக்கழிகாட்டேரி,
3.பெருமணம்,
தச்சம்பட்டு
வெறையூர்


கீழ்பெண்ணாத்தூர் யூனியன்
1.நா.கெங்குப்பட்டு,
2.நீலந்தாங்கல்


துரிஞ்சாபுரம் யூனியன்
1.குன்னியந்தல்,
2.சடையனோடை,
3.சானானந்தல்,


போளூர் யூனியன்
1.அனந்தபுரம்,
2.எடப்பிறை,
3.எழுவாம்பாடி,
4.கேளூர்
5.புதுப்பாளையம்,
6.செங்குணம்,
7.சந்தவாசல்,
8.துரிஞ்சிகுப்பம்,
9.வசூர்
10.வெல்லூர்


கலசபாக்கம் யூனியன்
1.ஆதமங்கலம்
2.எலத்தூர்
3.கோயில்மாதிமங்கலம்,
மேல்சோழகுப்பம்,


சேத்துபட்டு யூனியன்
1.அல்லியாளமங்கலம்,
2.சித்தாத்துறை,
3.தேவிமங்கலம்,
4.செம்மியங்கலம்


செங்கம் யூனியன்
1.சென்னசமுத்திரம்,
2.காயம்பட்டு
3.பக்கிரபாளையம்,


புதுப்பாளையம் யூனியன்
1.அரிதாரிமங்கலம்,
2.குலாலபாடி
3.உண்ணாமலைப்பாளையம்,
4.வீரானந்தல்


தண்ராம்பட்டு யூனியன்
தென்கரும்பலூர்


ஜவ்வாதுமலை யூனியன்
1.ஊர்கவுண்டனூர்
2.வீரப்பனூர்


செய்யாறு யூனியன்
1.காழியூர்
2.பாராசூர்
3.பெருங்களத்தூர்


அனக்காவூர் யூனியன்
1.தென்தண்டலம்,
2.வெண்கோடு


வெம்பாக்கம் யூனியன்
1.அரசாங்குப்பம்,
2.அரசாணிபாளை,
3.தூசி
4.குத்தனூர்,
5.திருப்பனமுர்


வந்தவாசி யூனியன்
1.முடுர்
2.சாலவேடு,


தெள்ளார் யூனியன்
பொன்னூர்


பெரணமல்லூர் யூனியன்
1.அல்லீயந்தல்
2.அன்மருதை,
3.கோணமங்கலம்,
4.மேலத்தாங்கல்,
5.நமபேடு,
6.சோழவரம்


அரணி யூனியன்
1.இரும்பேடு,
2.காட்டேரி
3.லாடவரம்,
4.மாமண்டூர்,
5.மொழுகம்பூண்டி
6.புதுப்பட்டு
7.சேவூர்


மேற்கு ஆரணி யூனியன்
1.ஆகாரம்
2.கொளத்தூர்
3.புங்கம்பாடி
4.விண்ணமங்கலம்


சம்பளம்:
Scale of Pay :
Rs. 7,700/-

கல்வி தகுதிகள்:
Qualification :
SSLC Passed and its equivalent.
அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

வயது:
Age: (As on Apply Date shiuld be Complete 18 Years)
General : 18-30
SC/ST/SCA-/MBC/DNC/BC- 18-35

இதர விவரங்களுக்கு
Other Details

விளம்பரம் தரவிறக்கம் செய்ய:
Download Advertisement and Application
Click here


விண்ணப்பம் தரவிறக்கம் செய்ய:
Application Download
Click here




EmoticonEmoticon