Government of India,
Supreme court of India,
இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 78 நீதிமன்ற ஜூனியர் அண்டெண்டென்ட், சேம்பர் அட்டெண்டண்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Application are invited to the post of Junior Court Attendant and Chamber Attendant to Supreme Court of India.
மொத்த காலியிடங்கள்: 78
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Court Attendant
காலியிடங்கள் Vacancies: 65
சம்பளம்( Salary) : மாதம் ரூ.21,700 - 33,315
கல்வித் தகுதி(Qualifications):
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்த்தப்பட்ட பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age Limit) : 01.03.2018 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Chamber Attendant
காலியிடங்கள்: 13
மாதச் சம்பளம்: Salary
மாதம் ரூ.21,700 - 33,315
கல்வித் தகுதி: Qualifications
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: Age:
01.03.2018 அன்றைய தேதியின்படி குறைந்த்து 18 முதல் அதிக பட்சமாக 27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: FEES
ரூபாய்.300. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.150
கட்டணமாக செலுத்தினால் போதுமானது.
தேர்வு செய்யப்படும் முறை: Mode of Selections
எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி (LAST DATE): 15.04.2018
விண்ணப்பிக்கும் முறை-How to Apply
இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியை
http://supremecourtofindia.nic.in/pdf/recruitment/recruitement20032018.pdf கிளிக் செய்து கல்வி, தேர்வு முறை மற்றும் இதர விவரங்களை தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பம் மற்றும் விளம்பரங்களை தெரிந்து கொள்ள
EmoticonEmoticon