இந்திய அரசு,
Government of India,
தெற்கு ரயில்வே,
Southern Railway.
தொழில் பழகுநர் பயிற்சி
Apprenticeship Training
Advertisement no: SGW/P.98/BTC/Vol.XIX/Trade/Apprentice
Advt.Date:12-03-2018
Last Date:11-04-2018
தெற்கு ரயில்வேயில் ஃபிட்டர், டர்னர், வெல்டர் உள்ளிட்ட தொழிற்பழகுநர் பயிற்சிக்குஅறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது.இதற்குத்தகுதியானவர்களிடமி ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Application are invited to the 2652 vacancies for Apprenticeship Training in Southern Railway from the below mentioned trades on or before the 11-04-2018.
காலியிடங்கள்:
2,652 தொழிற்பயிற்சி:
பணியிடம்:
போத்தனூர் (கோயம்புத்தூர்), சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம்.
வயது வரம்பு:
13.3.93 தேதியின்படி 15 வயதிலிருந்து 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-
கடைசித் தேதி: 11.04.2018
Advance Welder: 24
Carpenter: 154
Diesel Mechanic: 104
Draughtsman (Civil): 50
Electrician: 734
Electronica Mechanics: 112
Electronics/ Information Technology: 29
Fitter: 587
Fresher (Fitter): 27
Fresher MTL
(Pathology): 08
Fresher MTL (Radiology): 08
Instrument Mechanic: 20
Machinist: 57
Painter: 64
Plumber: 108
Refrigeration and AC Mechanic: 12
Turner: 30
Welder (Gas and Electric): 456
Wireman: 68
How to Apply:
the interested candidates may download advertisement and application from below mention website link.
Advertisement and Application download
EmoticonEmoticon