Mineral Exploration Corporation Limited Executive Trainee Recruitment-2018

Dr.Babasaheb Ambedkar Bhawan, Seminary Hills,
Nagpur,-440 006
Maharashtra, India ,
Phone:0091-712-2510310, 2511833
Fax:0091-712-2510548 
E-mail: headbd@mecl.co.in
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான Mineral Exploration Corporation Limited நிறுவனம் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமாகும். நாக்பூரில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் Executive Trainee பணியிடங்கள் வேதியியல் முதுநிலை பட்டதாரிகளைக் கொண்டு நிரப்பப்பட உள்ளன. 

பணி: 
Executive Trainee (Chemist): 

10 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-2).

சம்பளம்: 
ரூ.16,400-40,500. 

வயது: 
28க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: 
எம்.எஸ்சி வேதியியல் பாடப்பிரிவில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி.

விண்ணப்பம் செய்வது எப்படி
கேட்-2017 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். கூடுதல் விவரங்கள் மற்றும் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை கீழ்க்கண்ட இணைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி ஏப்.9ம் தேதி துவங்குகிறது. http://www.mecl.co.in/Index.aspx என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.5.2018.

Advertisement and Application


EmoticonEmoticon