G.Os of Welfare of the Differently Abled Persons Department-மாற்றுத்திறனாளிகள் அரசாணைகள்

மாற்றுத்திறனாளிகள் துறை
தமிழ்நாடு அரசு
மற்றும் மத்திய அரசு

மாற்றுத்திறனாளிகள் பொது நலனுக்கான அரசாணைகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மருத்துவ சான்று வழங்கும் நடைமுறை மற்றும் மருத்துவ சான்று படிவங்கள்


மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மருத்துவ சான்று வழங்கும் மருத்துவர்களுக்கான மத்திய அரசின் வழிகாட்டி


மத்திய அரசின அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள் குடியரசு தலைவர் விருது பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள்


தமிழ்நாடு அரசு அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள் விருதுகள் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள்


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்படும் கடைகளில் ஒன்றினை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்தல் குறித்து ஆணைகள்யிடப்படுகின்றன


அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் இரயில் கடட்டணச் சலுகைபோல் 4ல் 1 பங்கு கட்டணத்துடன் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம்; செய்யஅனுமதி .



மாற்றுத்திறாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கான சுதந்திர தின விழா விருது விருதுகள் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள்



ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்படட்டவர்களை கண்டறிவதற்கான வழிமுறைகள்.


மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கட்டிடங்களில் தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்தி தருவதற்கான வழிமுறை


கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் செவிதிறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இரயில் பயண கட்டண சலுகை


வருவாய் துறையின் மூலம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் பெறுவதற்கான தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டதற்கான அரசாணை .


அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் பொதுகட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்தி தருவதற்கான நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை .



மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி சலுகைகள் அரசாணை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுவிவிலக்கு.



மாற்றுத்திறனாளிகள் அரசு தேர்வு எழுதுவதற்கு உதவும் வகையில் அவர்களுக்கு தேவையான வழிமுறைகள் .


அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லுரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு தனி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு .


அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்வி நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு .


மாற்றுத்திறனாளிகள் மாநில அரசு வேலைவாய்ப்பு தொடர்பான அரசாணைகள்
அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏ பி ,சி மற்றும் டி பணியிடங்களில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு .



அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் வயது உச்ச வரம்பு விலக்கு 10 ஆண்டுகள் .



மத்திய அரசின் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்க்கான வழிமுறைகள்


செவித்திறன் குறையுடையோர்கள் தட்டச்சர் பணி நியமணம் பெறுவதற்கு ஒரு மொழி பாடத்தில் விலக்களித்தல் .

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு .



கிராம நிர்வாக அலுவலர் பணிகளில் கை கால் பாதிக்கப்பட்ட 40 முதல் 50 விழுக்காடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு .


அரசுப்பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு தகுதியான நபர் கிடைக்காததால் நிரப்பப்பபடாத காலி பணியிடங்களை அடுத்தடுத்த மூன்றாண்டுகளுக்கு முன் கொணர்தல் .


அரசு பணியிடங்களில் கை கால் பாதிக்கப்பட்ட செவித்திறன் குறையுடைய பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் ஒரு வகை மாற்றுத்திறனாளி அப்பணிக்கு தகுதி யில்லா பட்சத்தில் ஏனைய இரண்டு வகை மாற்றுத்திறனாளிகளுக்கு பிரித்து வழங்க வேண்டும்



கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களில் பார்வையற்றவர்களுக்கு 2 விழுக்காடு பணியிடங்களும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் செவித்திறன் குறையுடையவர்களுக்கு 2 விழுக்காடு பணியிடங்கள் வழங்க வேண்டும் .



அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் வாரியங்கள் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டல் மற்றும் பின்னடைவு பணியிடங்கள் நிரப்ப வேண்டல்.



மாற்றுத்தினாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனங்களில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சேம நல நிதியினை தொடர்ந்து அரசு ஏற்று செலுத்துதல்.



மாற்றுத்திறனாளிகள் அரசு தேர்வு எழுதுவதற்கு உதவும் வகையில் அவர்களுக்கு தேவையான வழிமுறைகள்


மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016க்கு ஏற்ப அரசு மற்றும் அரசு சார்பு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு .



அரசு பணியாளர்கள் நலனுக்கான அரசாணைகள்
அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிப்புரியும் கை, கால் பாதிக்கப்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு போக்கு வரத்துப்படி ரூ.2500 வழங்குவதற்கான அரசாணை .

சொடுக்கவும்



பணிப்புரியும் கை, கால் பாதிக்கப்பட்ட பார்வையற்ற, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வரி விலக்கு .



மாற்றுத்திறனாளிகள் முடிந்தவரை சொந்த ஊரிலேயே பணிப்புரிய பணிமாறுதல் வழங்க வேண்டி அரசு கடிதம் .



மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ம் நாள் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விடுப்பு அனுமதி .



மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிளான சார்பு அலுவலர்க்கு ஓப்படைப்பு .


மாற்றுத்திறாளி அரசுப் பணியாளர்கள் தினமும் மாலைநேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவகத்தை விட்டுச் செல்லஅனுமதி.


அரசுப்பணிபுரியும் செவித்திறன் குறையுடையவர்களுக்கான போக்குவரத்து பயணப்படி .


பார்வைதிறன் மற்றும் செவிதிறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி அரசு பணியாளர்கள் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களித்தல் .


மாற்றுத் திறனாளிகள் நல ஆணையகம்., சென்னை. அரசு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் பணியிடங்கள் உகுந்ததாக கண்டறியப்பட்டுள்ள பணியிடங்களை அரசுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கான உகந்த பணியிடங்களாக கருதி ஆணையிடப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டல்
முதன்மைச் செயலாளர், இ.ஆ.ப ., மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்.
சொடுக்கவும்
Click Here


மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு பணியிடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் பணியிடங்கள் உகந்த பணியிடங்களாக கண்டறியப்பட்டுள்ள பணியிடங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் இருந்தால் அப்பணியிடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த பணியிடமாக -ஆணை வெளியிடப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகள் நல(மா.தி.ந.2.1)த் துறை
சொடுக்கவும்
ClickHere


வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறை - அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய குடும்ப அட்டை சமர்பிப்பதிலிருந்து விலக்களித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ட்டி2) துறை
சொடுக்கவும்
ClickHere


State Public sector undertakings / Statuory Boards - Recruitment through employment exchange - appointment of candidates between priority and non priority categories - ratio fixed rule of reservation to be followed while following 1:4 ratio among priority and non priority candidates - extension of the orders to state public sector undertaking / statutory Boards - regarding
Finance (BPE) Department
சொடுக்கவும்
ClickHere


மாற்றுத் திறனாளிகள் நலன் - மாற்றுத் திறன் படைத்த விளையாட்டு வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பனி நியமனம் செய்வது தொடர்பாக கொள்கை நெறிமுறை உருவாக்க குழு அமைத்தல்- ஆணை வெளியிடப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகள் நல(மா.தி.ந.2.2)த் துறை
சொடுக்கவும்
ClickHere


Public Services - Equivalence Committee - Degree of Bachelor of Education B.Ed (Special Education) equivalence to Bachelor of Education B.Ed (General Education) - Recommendation of the Equivalence Committee - Orders - Issued
Higher Education (K2) Department
சொடுக்கவும்
ClickHere


மாற்றுத் திறனாளிகள் நலன் -மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்க தலைமைச் செயலரின் தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்து ஆணை வெளியிடப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகள் நல(மா.தி.ந.2.2)த் துறை
சொடுக்கவும்
ClickHere


Social welfare - welfare of differently abled persons - announcement of Hon'ble Chief Minister - Launching special recruitment drive to enable the disabled to get employment opportunity by filling up of all the reserved vacancies of persons with disabilities - orders - issued
Social Welfare and Nutritious Meal Programme (SW4)Department
சொடுக்கவும்
ClickHere


Reservation - Special Reservation arunthathiyar community - implementation - instruction - Issued
Adi Dravidar and Tribal Welfare Department
சொடுக்கவும்
ClickHere


சமூக நலம் - ஊனமுற்றோர் நலம் - பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் - உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ், வரலாறு மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகளில் வேலைக்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்றவர்களைக் கொண்டு 100 இடங்கள் நிரப்ப - ஆணை வெளியிடப்படுகிறது
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (ச.ந.9) துறை
சொடுக்கவும்
ClickHere


Public services - transfer of physically handicapped Government servants - Instruction - Issued
Personnel and Administrative Reforms (S) Department
சொடுக்கவும்
ClickHere



Public services-Recruitment-Tamilnadu and subordiante service rules-Amendment to Rule 5 of General rules-Payment of examination fee by the physically handicapped persons-Exemption-Orders- Issued
Personnel and Administrative Reforms (S) Department
சொடுக்கவும்
ClickHere


பொதுப்பணிகள் - பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்குகான 3.5 சதவிகித இட ஒதுக்கீடு திரும்பப்பெறப்பட்டு திருத்தப்பட்ட 2௦௦ புள்ளி இனச் சுழற்சி முறை வெளியிடப்பட்டது - வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பணிநியமனம் - முன்னுரிமை பெற்றவருக்கும், முன்னுரிமையற்றோருக்கும் இடையேயான 1:4 என்ற விகிதாச்சாரத்தை இனச் சுழற்சி முறையுடன் கடைப்பிடித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் (கே) துறை
சொடுக்கவும்
ClickHere


சமூக நலம் - ஊனமுற்றோர் நலம் - ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு தற்போது பின்பற்றப்படும் இன சுழற்சி முறையினை மாற்றியமைத்தல் - ஆணை வெளியிடப்பட்டது - திருத்தும் வெளியிடப்படுகிறது
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (ச.ந.4) துறை
சொடுக்கவும்
Click Here


Public Service - cooperation department - welfare of physically handicapped - Reservation of seats in educational institutions for physically handicapped persons - percentage of reservation - further Orders Issued
Cooperation, Food and Consumer Protection (CK) Department
சொடுக்கவும்
ClickHere


Conveyance allowance - conveyance allowance paid to blind and orthopaedically handicapped state government employees - Maximum limit enhancement - Orders - Issued
Finance(Pay Cell) Deaprtment
சொடுக்கவும்
ClickHere


Social Welfare - Welfare of Physically Handicapped - appointment of deaf persons in public sector Undertakings - exemption from passing of typewriting examination in one language - orders - issued
Social Welfare and Nutritious Meal Programme Department
சொடுக்கவும்
ClickHere


Public Services - welfare of the physically handicapped - reservation of appointment for teaching posts - percentage of reservation for physically handicapped - further Orders - Issued
Education (M2) Department
சொடுக்கவும்
ClickHere


Social welfare - welfare of physiclly handicapped - public services - Tamilnadu state and subordinate services - reservation of vaccancies for physically handicapped persons - certain clarifications sought for by Tamilnadu public service commission - orders - issued
Social Welfare Department
சொடுக்கவும்
ClickHere


Housing - Tamilnadu housing board -plots developed and flats / houses constructed by the TamilNadu Housing Board Reservation of allotment - revised orders issued
Housing and Urban Development (HB 4(1)) Department
சொடுக்கவும்
ClickHere


Housing - Tamilnadu housing board - plots/houses/flats - Allotment - Enhancement of reservation for scheduled castes / scheduled tribes and reservation for physically handicapped persons, political sufferrers and artistes - order - issued
Housing and Urban Development Department
சொடுக்கவும்
ClickHere


மாற்றுத் திறனாளிகள் நலன் - மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண நிதி உதவித் தொகையினை ரூபாய் 25000/- லிருந்து ரூபாய் 50,000/- மற்றும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராமம் தங்கம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
மாற்றுத் திறனாளிகள் நல(மா.தி.ந.2.1)த் துறை
சொடுக்கவும்
ClickHere


சமூக நலம் - ஊனமுற்றோர் நலன் - தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கு தற்போது உள்ள குறைந்த பட்ச 18 என்பதை 10 ஆக குறைத்து ஆணை வெளியிடப்படுகிறது
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (ச.ந.4) துறை
சொடுக்கவும்
ClickHere


Provision of concessional telephone connection on priority to blind persons
Department of Telecommunication, Govt. of India
சொடுக்கவும்
ClickHere


Establishment - social welfare & nutritious meal programme department - bifurcation of the directorate of social welfare & nutritious meal programme and formation of new directorate viz. directorate for rehabilitation of the disabled - transfer of the schemes for the rehabilitation of the disabled from the control of the director of social welfare and nutritious meal programme to the control of director of rehabilitation of the disabled along with the staff and sanction of additional staff and expenditure - orders - issued.
Social Welfare and Nutritious Meal Programme Department
சொடுக்கவும்
ClickHere


முதியோர் உதவித் தொகை மற்றும் இதர உதவித் தொகை வழங்கும் திட்டங்களின் கீழ் உதவித் தொகை பெற தகுதிகள்
சொடுக்கவும்
ClickHere


சமூக நலம் - ஊனமுற்றோர் நலம் - ஊனமுற்றோரின் கோரிக்கைகள் - பார்வையற்றோருக்கு வழங்கப்படுவது போன்றே அணைத்து வகை ஊனமுற்றோருக்கும் வேலைவாய்ப்பற்றோர் நிவாரணத் தொகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (ச.ந.4) துறை
சொடுக்கவும்
ClickHere


முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் - மாற்றுத் திறனாளியாக குடும்பத்தில் ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளியாக சேர்த்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் (அஉதி-II-2) துறை
சொடுக்கவும்
ClickHere


அனைத்து மெயில் மற்றும் விரைவு ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் மீண்டும் முன்பதிவற்ற பெட்டிகள் இயக்கப்படும்
சொடுக்கவும்
ClickHere


மாற்றுத் திறனாளிகள் நலன் - நிதிநிலை அறிக்கை 2010-2011 - மாநில அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் பெற்றிட நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான உச்சவரம்பை 2010-2011ம் நிதியாண்டிலிருந்து முற்றிலும் நீக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
மாற்றுத் திறனாளிகள் நல(மா.தி.ந.2.1)த் துறை
சொடுக்கவும்
ClickHere


மாற்றுத் திறனாளிகள் நலன் - அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் ரயில் கட்டணச் சலுகை போல் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி துனையாளருடன் (escort) பயணம் செய்ய அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது
மாற்றுத் திறனாளிகள் நல(மா.தி.ந.2.1)த் துறை
சொடுக்கவும்
ClickHere


சமூக நலன் - ஊனமுற்றோர் நலம் - தமிழகம் முழுவதும் அரசு விரைவுப் பேருந்து , சொகுசு பேருந்து மற்றும் பிற சேவைகளில் பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் பயணம் செய்ய 75% பயணக் கட்டண சலுகை மற்றும் ரூ முப்பது லட்சம் நிதி ஒதிக்கீடு செய்து ஆணை வெளியிடப்படுகிறது
சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை
சொடுக்கவும்
Click Here


Old age pension - sanction of enhance pension amount from Rs.150/- to Rs.200/- per month to all categories of old age pensioners - orders- issued
Social Welfare & Nutritious Meal Programme Department
சொடுக்கவும்
ClickHere


Motor vehicle - Taxation - motor vehicles adapted for use of physically handicapped persons - exemption from payment of tax - ordered
Home (Transport) Department
சொடுக்கவும்
ClickHere






EmoticonEmoticon