TN Animal Husbandry Recruitment-2018 | Assistant in Erode District 19 Vacancies: Last Date 12-03-2018

தமிழ் நாடு அரசு,
Government of Tamilnadu,
கால்நடை பராமரிப்பு துறை,
Department of Animal Husbandry,

பணியின் பெயர்:
Name of the Post:
கால்நடை உதவியாளர்,

மொத்த பணியிடங்கள்-19
No of Post:
இட ஒதுக்கீடு:
Reservation:
SC-4
MBC-4
BC-5
BCM-1
GT-5

சம்பளம்:
ரூ.15,900-50400

கல்வித் தகுதி:
Education Qualifications:
10ம் வகுப்பு,(10th Passed)
சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்,
Can play the Bycycle
கால்நடை பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Know maintain the animals.

வயது:(1-7-2015 ன் படி)
Age Limit:
குறைந்த பட்ச வயது 18,
Minimum Age:
அதிகபட்ச வயதாக(Maximum Age:)
SC/ST/SCA-35
BC/BCM/MBC/DNC-33
GT-30
PWD-10
மாற்றுதிறனாளிகள்   வயது  வரம்பு சலுகை
SC/ST/SCA-45
BC/BCM/MBC/DNC-43
GT-40
Ex-Serமுன்னாள் ராணுவ வீரர்-53 வயது

ஏற்கனவே அரசு பணியில் உள்ளவர்கள் தமது துறை அதிகாரிகள் வழங்கும் தடையில்லா சான்று பெற்று வழங்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது:
How to Apply:
தகுதி வயதும் உள்ள நபர்கள் இத்துடன்  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப த்தினை பதிவிறக்கம் செய்து தவரில்லாமல் பூர்த்தி செய்து இத்துடன் கல்வி, வயது, அனுபவம் மற்றும் 5 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய  சுய விலாசம் எழுதிய  கவர்  மற்றும் இதர தகுதிகளை இணைத்து 12-03-2018 அன்று மாலை 5 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பி வைக்கவும்.

முகவரி,
மண்டல இணை இயக்குநர்,
தமிழ் நாடு கால்நடை பராமரிப்பு துறை,
கால்நடை பெரு மருத்துவமனை வளாகம்,
ஸ்டேட் வங்கி சாலை,
பன்னீர் செல்வம் பூங்கா,
ஈரோடு-638001.

விண்ணப்பம் மற்றும் விளம்பரம்
சொடுக்கவும்





EmoticonEmoticon